தமிழகம் : உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு என புகார் Nov 03, 2020 1684 தமிழகத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2018-ல் வெளியிடப்பட்ட பழைய தேர்வுப் பட்டி...